Skip to main content

சீமான் இன்று தூத்துக்குடி வருகை

நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி வருகை.

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுகூட்டடம் நடைபெறுகிறது இதில் கலந்து கொள்வதற்காக சீமான் தூத்துக்குடி வர உள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டம் 

மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி. கல்லூரியில் இந்தியன் ஆயில் காப்பிடு  ரேசன் லிமிடெட் தமிழ்நாடு மாநில அலுவலகம் சென்னை மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அலிம்கோ நிறுவனம் இணைந்து சமூக பொறுப்புணர்வு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு 478 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35.82 இலட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை வழங்கினார்.

Subscribe to சினிமா