Skip to main content

சீமான் இன்று தூத்துக்குடி வருகை

நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி வருகை.

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுகூட்டடம் நடைபெறுகிறது இதில் கலந்து கொள்வதற்காக சீமான் தூத்துக்குடி வர உள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டம் 

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லபட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்  மீதும் நாம் தமிழர் கட்சியினர் மீதும் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பிறகு சீமான் கலந்து கொள்ளும் முதல் பொதுக்  கூட்டம் என்பதால் ஸ்டெர்லைட் பற்றி பேசுவரா என்ற எதிர்பார்ப்பு தூத்துக்குடி  மக்களிடையே எழுந்துள்ளது.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.