Skip to main content

தூத்துக்குடி 22ம் தேதி நினைவேந்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை அனுமதி

ஸ்டெர்லைட் படுகொலை நடந்து வருகிற 22 ம் தேதியிடன் 1 வருடம் ஆகிறது.இந்த தூயர நிகழ்வில் அப்பாவி தமிழர்கள் 14 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற 22 ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த உயர் நிதி மன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.

தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறைகள் கட்சிகளை கண்காணிக்கும் காவல்துறை

தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் கொடி கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.காவல்

விதிகளை மீறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கொடியிடன் வந்த நான்கு சக்கர வாகனத்தில் உள்ள கொடியை வாகன உரிமையாளரே காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அகற்றினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நல திட்ட முகாம்

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில் தளவாய்புரம் - இராமசாமிபுரம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கால்வாய் கிராமத்திலும்.

தூத்துக்குடி கோவில்பட்டி கழுகுமலை பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், வில்லிசேரி ஊராட்சி, கே.சுப்பிரமணியபுரம் ஊராட்சி மற்றும் கழுகுமலை பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது.முகாம்

தூத்துதுக்குடி மாவட்டத்தில் விவசாய கடன் உச்சவரம்பு தொகை உயர்வு

கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து நடப்பு ஆண்டு வரையுள்ள பணவீக்கம் மற்றும் விவசாய இடுபொருள்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தற்போது விவசாயிகளுக்கு வங்கிகளால் வழங்கப்படும் அடமானமில்லா விவசாயக் கடனுக்கான உசச் வரம்பு தொகை ரூ.1.00- இலடச் த்திலிருந்து ரூ.1.60- இலட்சமாக பாரத ரிசர்வ் வங்கியினால் உயர்த்தப்பபட்டுள்ளதுகடன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட முகாம்

பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மார்ச் 2019 மாதத்திற்கான சிறப்பு முகாம் 09.03.2019 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

Subscribe to நகரம்