Skip to main content
மூகிலன்

முகிலன் கிடைத்து விட்டார் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே முகிலன்

காணாமல் போன சமூக செயற்பாபாட்டாளர் முகிலன் திருப்பதியில் இருக்கும் வீடியோ வெளியானது.

அவரது நண்பர் அவரை திருப்பதி இரயில்வே ஸ்டேசனில் பார்த்ததாக தகவல் வந்த நிலையில் முகிலன் கூடங்குள அணுக் கழிவுக்கு எதிராக முழக்கமிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே என முழக்கமிட்டப்படி முகிலன் காவல் துறையினருடன் செல்கிறார்.

 

 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.