Skip to main content
சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு

நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு.

2016 சட்டமன்ற தேர்தலில் 2 3 4 தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி சின்னத்தில் தனித்து போட்டியிட்டது.

மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கிகாரம் பெற சட்டபேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3% இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

 அல்லது மக்களவை தேர்தலில் 6% வாக்குகளுடன் 1 மக்களவை தொகுதியில் வெல்ல வேண்டும்.

அல்லது சட்டமன்ற தேர்தலில் 6% வாக்குகளுடன் 2 சட்டமன்ற தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

அல்லது 8% வாக்குகள் பெற வேண்டும்.

இதில் ஏதேனும் நிபந்தனையை பூர்த்தி செய்தால் மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.

இதன் அடிப்படையிலே நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் மறுக்கப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேறு சின்னத்தை கேட்டு தலமை தேர்தல் ஆணையத்தை அனுகலாம்.சீமான்

 

 

 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.