Skip to main content
ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல் வேடிக்கை பார்க்கும் அரசு

நீதிமன்ற அவமதிப்பு செய்து வரும் ஸ்டெர்லைட் வேடிக்கை பார்க்கும் அரசு: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு எதிர்ப்பு நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிக்கு அனுமதி மறுத்த பின்பும் சில நூறு ஊழியர்கள் ஆலைக்கு வேலைக்கு செல்கிறார்கள். மேலும் ஸ்டெர்லைட் ஆதரவு வேட்பாளர்களுக்கு ஆலையின் உள்ளேயே பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு இருசக்கர வாகனத்திலும் வேன்களிலும் ஆலையின் உள்ளே ஊழியர்கள் வேலை பார்க்க செல்லும் புகைப்படங்கள்(தேதி & நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது) இங்கே கொடுத்துள்ளோம். இதனை கண்டித்து இன்று(16.4.19) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம்.மேலும் இதே நிலை தொடர்ந்தால் தூத்துக்குடி மக்களிடம் கருத்து கேட்டு தேதி அறிவித்து ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் அறிக்கை மனு அளித்துள்ளனர்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.