Skip to main content
ஸ்டெர்லைட் வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி :

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும். 

ஸ்டெர்லைட் தொடர்பான அத்தனை வழக்குகளும் தள்ளுபடி 

ஸ்டெர்லைட் மூடல் தொடர்பான தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது பசுமை தீர்ப்பாயம் .

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.