Skip to main content
img

ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த காவல்துறையினர் தடை

 தூத்துக்குடியில் சீமான் கூட்டத்தில் 13 பேர் படங்களை பயன்படுத்த தடை அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதி மறுப்பு.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100வது நாள் போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லபட்டனர்.சீமான்

தொடர்ந்து ஆலைக்கு எதிரான போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி  மறுத்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் தூப்பாக்கி சூட்டில்  உயிர் இழந்த 13 பேர் படங்களை  வைத்து அஞ்சலி செலுத்தினர். காவல் துறையினர் அவர்கள் படங்களை வைக்க கூடாது  என்று வாக்குவாதத்தில் ஈடுட்டதால் சிறிது நேரம் கூட்டத்தில் பதட்டம் நீடித்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு 13 பேர் படத்தை மட்டும் பின்பக்கமாக திருப்பி வைத்தனர். மற்றும் மொழிப் போர் தியாகிகளுக்கும்,குண்டு வெடிப்பில் உயிரிழந்த தமிழக இராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி.படம்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.