Skip to main content

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வரவில்லை. பணம் தருவதாக கூறி அழைத்து வந்தனர்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளிப்பதாக வந்த மக்கள் கூறுகையில். நாங்கள் எதற்காக அழைத்து வரப்பட்டோம் என்பதே தெரியாது என்று கூறினர்.

வேலை வாங்கி தருவதாகவும், பணம் வாங்கி தருவதாகவும் கூறி அழைத்து வந்தனர். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நாங்கள் வரவில்லை என்று கூறினர்