Skip to main content

தூத்துக்குடி 22ம் தேதி நினைவேந்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை அனுமதி

ஸ்டெர்லைட் படுகொலை நடந்து வருகிற 22 ம் தேதியிடன் 1 வருடம் ஆகிறது.இந்த தூயர நிகழ்வில் அப்பாவி தமிழர்கள் 14 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற 22 ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த உயர் நிதி மன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல் வேடிக்கை பார்க்கும் அரசு

நீதிமன்ற அவமதிப்பு செய்து வரும் ஸ்டெர்லைட் வேடிக்கை பார்க்கும் அரசு: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு எதிர்ப்பு நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிக்கு அனுமதி மறுத்த பின்பும் சில நூறு ஊழியர்கள் ஆலைக்கு வேலைக்கு செல்கிறார்கள். மேலும் ஸ்டெர்லைட் ஆதரவு வேட்பாளர்களுக்கு ஆலையின் உள்ளேயே பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு இருசக்கர வாகனத்திலும் வேன்களிலும் ஆலையின் உள்ளே ஊழியர்கள் வேலை பார்க்க செல்லும் புகைப்படங்கள்(தேதி & நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது) இங்கே கொடுத்துள்ளோம்.

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு

நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு.

2016 சட்டமன்ற தேர்தலில் 2 3 4 தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி சின்னத்தில் தனித்து போட்டியிட்டது.

மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கிகாரம் பெற சட்டபேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3% இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

 அல்லது மக்களவை தேர்தலில் 6% வாக்குகளுடன் 1 மக்களவை தொகுதியில் வெல்ல வேண்டும்.

அல்லது சட்டமன்ற தேர்தலில் 6% வாக்குகளுடன் 2 சட்டமன்ற தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

அல்லது 8% வாக்குகள் பெற வேண்டும்.

மகளிர் தினம் நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து

மார்ச் 8 இன்று உலக மகளிர் தினம் நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சீமான்

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே! -புரட்சிப்பாவலர் பாரதிதாசன்.

Subscribe to மாநில செய்திகள்