Skip to main content
ஸ்டெர்லைட் போராட்டம்

தீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பிறகு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது.

பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை திறக்கலாம் என்று உத்தரவிட்டது.

இது தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை எற்படுத்தியது.

தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள், பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்ற வலியிருத்தி போரடி வருகின்றனர்.

தூத்துக்குடி முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.