Skip to main content
ஸ்டெர்லைட்

தூத்துக்குடி 22ம் தேதி நினைவேந்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை அனுமதி

ஸ்டெர்லைட் படுகொலை நடந்து வருகிற 22 ம் தேதியிடன் 1 வருடம் ஆகிறது.இந்த தூயர நிகழ்வில் அப்பாவி தமிழர்கள் 14 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற 22 ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த உயர் நிதி மன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.

கூட்டத்தில் 250 பேருக்கு மேலாக பங்கேற்கக் கூடாது எனவும் காலை 9 மணி முதல் 11 மணிக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்றும்  அனுமதி அளித்துள்ளது.உங்கள்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.