Skip to main content
144

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு 144 தடை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு!144

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு பகுதியில், வரும் 10-ம் தேதி, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்திடும் வகையில் தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் நாளை 9-ம் தேதி மாலை 6 மணி முதல் 11-ம் தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.