Skip to main content

தூத்துக்குடி மேட்டுப்பட்டி மக்கள் குடியிருப்பு பகுதியை தனியார் ஆக்கிரமிக்க முயற்சி களம் இறங்கிய நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மேட்டுப்பட்டி மக்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டி தனியார் உப்பளம் அமைக்க முயற்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

களம் இறங்கிய நாம் தமிழர் கட்சியினர் .

அரசுக்கு சொந்தமான இடத்தில் உப்பளம் அமைக்க குடியிருப்பு பகுதியில் இருந்து குறிப்பிட்ட இடத்தில் தான் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடியிருப்பை ஒட்டி உப்பளம் அமைப்பதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.

குடியிருப்பை ஒட்டி உப்பளம் அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.