Skip to main content
காவல்

தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறைகள் கட்சிகளை கண்காணிக்கும் காவல்துறை

தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் கொடி கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.காவல்

விதிகளை மீறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கொடியிடன் வந்த நான்கு சக்கர வாகனத்தில் உள்ள கொடியை வாகன உரிமையாளரே காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அகற்றினர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க குறுக்கு வழியில் பணம் வாகனங்களில் கொண்டு வரப்பபடுகிறதா என்பதை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.காவல்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.