Skip to main content
கடன்

தூத்துதுக்குடி மாவட்டத்தில் விவசாய கடன் உச்சவரம்பு தொகை உயர்வு

கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து நடப்பு ஆண்டு வரையுள்ள பணவீக்கம் மற்றும் விவசாய இடுபொருள்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தற்போது விவசாயிகளுக்கு வங்கிகளால் வழங்கப்படும் அடமானமில்லா விவசாயக் கடனுக்கான உசச் வரம்பு தொகை ரூ.1.00- இலடச் த்திலிருந்து ரூ.1.60- இலட்சமாக பாரத ரிசர்வ் வங்கியினால் உயர்த்தப்பபட்டுள்ளதுகடன்

விவசாயிகளால் அடமானமில்லா விவசாயகக் டனின் உச்சவரம்புத் தொகையை உயர்த்துமாறு தொடர்ந்து பல விதங்களில் கோரப்பட்டதைத் தொடாந்து இத்தொகைரூ.1.60- இலட்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இச்செய்தி விவசாயப் பெருமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான மற்றும் உதவிகரமானதாகும். 

எனவே உயர்த்தப்பட்ட இக்கடன் தொகையை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதி அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்று விவசாயத்தில் முழுவீச்சில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவடட் ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.