Skip to main content

முகிலன் கிடைத்து விட்டார் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே முகிலன்

காணாமல் போன சமூக செயற்பாபாட்டாளர் முகிலன் திருப்பதியில் இருக்கும் வீடியோ வெளியானது.

அவரது நண்பர் அவரை திருப்பதி இரயில்வே ஸ்டேசனில் பார்த்ததாக தகவல் வந்த நிலையில் முகிலன் கூடங்குள அணுக் கழிவுக்கு எதிராக முழக்கமிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே என முழக்கமிட்டப்படி முகிலன் காவல் துறையினருடன் செல்கிறார்.

 

 

தூத்துக்குடி 22ம் தேதி நினைவேந்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை அனுமதி

ஸ்டெர்லைட் படுகொலை நடந்து வருகிற 22 ம் தேதியிடன் 1 வருடம் ஆகிறது.இந்த தூயர நிகழ்வில் அப்பாவி தமிழர்கள் 14 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற 22 ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த உயர் நிதி மன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல் வேடிக்கை பார்க்கும் அரசு

நீதிமன்ற அவமதிப்பு செய்து வரும் ஸ்டெர்லைட் வேடிக்கை பார்க்கும் அரசு: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு எதிர்ப்பு நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிக்கு அனுமதி மறுத்த பின்பும் சில நூறு ஊழியர்கள் ஆலைக்கு வேலைக்கு செல்கிறார்கள். மேலும் ஸ்டெர்லைட் ஆதரவு வேட்பாளர்களுக்கு ஆலையின் உள்ளேயே பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு இருசக்கர வாகனத்திலும் வேன்களிலும் ஆலையின் உள்ளே ஊழியர்கள் வேலை பார்க்க செல்லும் புகைப்படங்கள்(தேதி & நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது) இங்கே கொடுத்துள்ளோம்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகம் புதுச்சேரியில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும்.

இலவச டோல் பிரீ எண் 1950 மூலம் புதிய வாக்காளர் தங்களது பெயர்களை சரிபார்க்கலாம்.

வாக்குகள் எண்ணும் தேதி - மே 23 

 

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை அரசுக்கு கூட்டமைப்புகள் வைத்த கோரிக்கை


 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆலையை திறக்க தடை விதித்தது. இதனையடுத்துது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹரிராகவன் அளித்த பேட்டியில் கூறியதாவது. தீர்ப்பு

Subscribe to உலகம் செய்திகள்